rajathi rajan yesu
ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு
அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே-2
இயேசு எல்லோருக்கும் ஆண்டவர் (2)
இயேசு வாழ்வு தருகிறார் (4)
1. உன் சாபங்கள் நீக்குவார்
நோய்கள் குணமாக்குவார்
சுகவாழ்வு உனக்குத் தருவார்-2
இயேசு சுகவாழ்வு தருகிறார் (2)
2. இந்த பொல்லாத உலகிலே
பாவத்தில் மடிந்திடும்
எல்லோருக்கும் வாழ்வு தருபவர்
இயேசு புதுவாழ்வு தருகிறார்
3. கண்ணீரெல்லாம் நீக்குவார்
துக்கமெல்லாம் மாற்றுவார்
சந்தோஷ வாழ்வு தருவார்
இயேசு சந்தோஷம் தருகிறார்
rajathi raja iyesu rajathi raja iyesu
akilaththirkum aantavar avare
sarva sirushtikkum ejamanan neere-2
iyesu elloorukkum aantavar (2)
iyesu vazhvu tharukirar (4)
1. un sapangkal neekkuvar
nooykal kunamakkuvar
sukavazhvu unakkuth tharuvar-2
iyesu sukavazhvu tharukirar (2)
2. intha pollatha ulakile
pavaththil matinthitum
elloorukkum vazhvu tharupavar
iyesu puthuvazhvu tharukirar
3. kanneerellam neekkuvar
thukkamellam marruvar
santhoosha vazhvu tharuvar
iyesu santhoosham tharukirar
ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு
rajathi raja iyesu rajathi raja iyesu
அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே
akilaththirkum aantavar avare
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே-2
sarva sirushtikkum ejamanan neere-2
இயேசு எல்லோருக்கும் ஆண்டவர் (2)
iyesu elloorukkum aantavar (2)
இயேசு வாழ்வு தருகிறார் (4)
iyesu vazhvu tharukirar (4)
1. உன் சாபங்கள் நீக்குவார்
1. un sapangkal neekkuvar
நோய்கள் குணமாக்குவார்
nooykal kunamakkuvar
சுகவாழ்வு உனக்குத் தருவார்-2
sukavazhvu unakkuth tharuvar-2
இயேசு சுகவாழ்வு தருகிறார் (2)
iyesu sukavazhvu tharukirar (2)
2. இந்த பொல்லாத உலகிலே
2. intha pollatha ulakile
பாவத்தில் மடிந்திடும்
pavaththil matinthitum
எல்லோருக்கும் வாழ்வு தருபவர்
elloorukkum vazhvu tharupavar
இயேசு புதுவாழ்வு தருகிறார்
iyesu puthuvazhvu tharukirar
3. கண்ணீரெல்லாம் நீக்குவார்
3. kanneerellam neekkuvar
துக்கமெல்லாம் மாற்றுவார்
thukkamellam marruvar
சந்தோஷ வாழ்வு தருவார்
santhoosha vazhvu tharuvar
இயேசு சந்தோஷம் தருகிறார்
iyesu santhoosham tharukirar