Rajathi Rajavaam Yesuvey song lyrics
ராஜாதி ராஜாவும் இயேசுவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜாவும் இயேசுவே
ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவே
தேவாதி தேவனாம் இயேசுவே
தேவர்களுக்கெல்லாம் தேவனே
உந்தன் மகிமை உலகம் கொள்ளாதே
உந்தன் மகிமை அகிலம் தாங்காதே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உந்தன் மகிமை எண்ணி ஆராதிப்பேன்
நீர் சொல்ல வானங்கள் உண்டானதே
உம்மாலே பூமியும் உருவானதே
சூரியனும் சந்திரனும் உம்மை வணங்கி நிற்கும்
பஞ்ச பூதங்கள் எல்லாம் வரிசைக் கட்டி நிற்கும்
இயேசுவே கர்த்தர் என்று அறிக்கையிலும்
வான சேனை எல்லாம் வணங்கி நிற்கும் – உந்தன் மகிமை
நீர் சொல்ல காற்றும் கடலும் அடங்கியதே
நீர் பேச மரித்தவன் உயிர்ப்பெற்றானே
வேதாளமும் பாதாளமும் அஞசி நடுங்கி பதுங்கும்
ராஜாக்களும் பிரபுக்களும் தலை வணங்கி நிற்பர்
எல்லா நாவும் இயேசுவை அறிக்கையிடும்
முழங்கால்கள் எல்லாம் மடங்கி நிற்கும் – உந்தன் மகிமை
rajathi rajavum iyesuve
rajakkalukkellam rajave
thevathi thevanam iyesuve
thevarkalukkellam thevane
unthan makimai ulakam kollathe
unthan makimai akilam thangkathe
aarathippen ummai aarathippen
unthan makimai enni aarathippen
neer solla vanangkal untanathe
ummale poomiyum uruvanathe
sooriyanum santhiranum ummai vanangki nirkum
panysa poothangkal ellam varisaik katti nirkum
iyesuve karththar enru arikkaiyilum
vana senai ellam vanangki nirkum – unthan makimai
neer solla karrum katalum atangkiyathe
neer pesa mariththavan uyirpperrane
vethalamum pathalamum anyasi natungki pathungkum
rajakkalum pirapukkalum thalai vanangki nirpar
ella navum iyesuvai arikkaiyitum
muzhangkalkal ellam matangki nirkum – unthan makimai