Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics

ராஜாதி ராஜாவே கர்த்தாதி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம்
துதிக்குப் பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை (2)
வெண்ணங்கி தரித்தவரே
வெண்மையானவரே
பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
எங்களைப் படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடவே