ratham yesu ratham

இரத்தம் இயேசு இரத்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா பாவ அழுகையும் கழுவுமே
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா அவயகம் யாவையும் சுத்தம் செய்யும்
1. ஆதி காலத்தில் வியாதி யாவும் அற்புதமாய் சொஸ்த படுத்தியவர் (2)
ஆத்துமா எல்லாம் இராச்சியும் ஐயா
ஆத்ம நாயகா இயேசைய்யா
2. வியாதி நேரத்தில் பரிகாரி நீரே
பரம அவுஷதம் நீர்தானய்யா (2)
பிசாசின் பிடியில் விடுதலை உண்டு
மாறதா உம் இரத்தம் வல்லமையால்
3. ஐந்து காயங்கள் ஆறாக ஓடா
இரத்தம் வெள்ளம் சொரிந்திரய்யா (2)
பாவியாம் என்னை மன்னியும் என்று கெஞ்சும் இந்த வேலையில்
4. வெள்ளி அல்ல பொன்னும் அல்ல
விலையாக சிலுவையில் நீர்
கொடுத்தீர்(2)
விலையேறிய இரத்தம் எனக்காய் ஈந்து சொந்தமாக என்னை
கொண்டீர்