Raththam Jeyam Lyrics

இரத்தம் ஜெயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெள்ளாட்டு கடா அறுத்து
இளங்காள ரத்தம் எடுத்து -2
வேதகம புத்தகம் மேலும்
ஜனங்களின் மேலும் தெளிச்ச -2
காலம் அந்த காலம்
ஆனா இப்ப வேற காலம்
காலம் அந்த காலம்
ஆனா இப்ப புது காலம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
வேதாகம புத்தகம் எங்கும்
ரத்தத்த நாம் பாக்குரோமே -2
பீடங்களின் மீது அன்று
வீணாக சிந்திய இரத்தம் -2 – காலம் அந்த காலம்
பூமியில இருந்தன்று கதரிய அந்த இரத்தம் -2
ஆபேலின் அந்தரத்தம் பாவமில்லா சுத்த ரத்தம் -2 – காலம் அந்த காலம்
கல்வாரி சிலுவையிலே சிந்தப்பட்ட புனித இரத்தம் -2
விலையேற பெற்ற இரத்தம் இயேசுவின் புனித இரத்தம்-2 நமக்காக சிந்திய இரத்தம்
பாவங்களை மன்னித்த இரத்தம்
நமக்காக சிந்திய இரத்தம்
புது ஜீவன் தந்த இரத்தம் – இரத்தம் ஜெயம்