Revival vanthathae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ரிவைவல் வந்ததே
என் தேசத்தில் வந்ததே
எழுப்புதல் வந்ததே
ரெஸ்டோரேஷன் வந்ததே
எல்லாரும் கூடி ஸ்தோத்தரிக்கின்றோம்
கர்த்தர் நாமத்தை போற்றி பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
உள்ளம் சொல்லுதே அல்லேலூயா