Rise in worship

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Rise in worship – Tamil Christian songs lyrics
1:கீழ்காற்றை வீச பண்ணி
காடைகள் அனுப்பி வைத்தீர்
பெருங்காற்றை வீசபண்ணி
புதுவழி திறந்து வைத்தீர்
என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் அதிகமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே
மகிமை தேவ மகிமை
மகிமை என்மேல் மகிமை
2:என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து
தினமும் காப்பவரே – 2
யெகோவா சம்மா – 4
யெகோவா சம்மா – 2
யெகோவா சம்மா
எங்களோடு இருப்பவரே
3:யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
4:திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ
5:எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer
உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum
வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla
ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai Lyrics
அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa