saamy enga saamy periyavaru
சாமி நம்ம சாமி பெரியவரு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசு தான் என்னோட சாமி
1. யார் என்ன சொன்னாலும்
என்ன நடந்தாலும்
காசு பணம் கொடுத்தாலும்
உயிரே போனாலும்
விட்டு கொடுக்கவே மாட்டேன்
கொடுக்கவே மாட்டேன்
என்றென்றைக்கும் எப்போதுமே
விட்டு கொடுக்கவே – 3 மாட்டேன்
2. ராஜா வீட்டு பிள்ளை நம்ம
ஸ்டைலே தனி தான்
நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான் – 2
அதிகாரம் கையிலே ஆளுகை செய்யுவேன்
இயேசுவின் வார்த்தைகள் என்னுடைய – 3 நாவிலே
3. என் உயிரெல்லாம் அவருதான் எல்லாமே அவர்தான்
என் சுவாச காற்று
இதய துடிப்பு அவரு மட்டும் தான்
அவர் விட்டா யாரும் இல்ல அவர போல எவரும் இல்ல
எனக்காய் அவர் செய்யாத
நன்மைகள் ஒன்றும் இல்ல – 3
sami namma sami
periyavaru ennoota sami
sami namma sami
iyesu than ennoota sami
1. yar enna sonnalum
enna natanthalum
kasu panam kotuththalum
uyire poonalum
vittu kotukkave matten
kotukkave matten
enrenraikkum eppoothume
vittu kotukkave – 3 matten
2. raja veettu pillai namma
staile thani than
nan ninnale pisasu payanthu natungkuvan – 2
athikaram kaiyile aalukai seyyuven
iyesuvin varththaikal ennutaiya – 3 navile
3. en uyirellam avaruthan ellame avarthan
en suvasa karru
ithaya thutippu avaru mattum than
avar vitta yarum illa avara poola evarum illa
enakkay avar seyyatha
nanmaikal onrum illa – 3
சாமி நம்ம சாமி
sami namma sami
பெரியவரு என்னோட சாமி
periyavaru ennoota sami
சாமி நம்ம சாமி
sami namma sami
இயேசு தான் என்னோட சாமி
iyesu than ennoota sami
1. யார் என்ன சொன்னாலும்
1. yar enna sonnalum
என்ன நடந்தாலும்
enna natanthalum
காசு பணம் கொடுத்தாலும்
kasu panam kotuththalum
உயிரே போனாலும்
uyire poonalum
விட்டு கொடுக்கவே மாட்டேன்
vittu kotukkave matten
கொடுக்கவே மாட்டேன்
kotukkave matten
என்றென்றைக்கும் எப்போதுமே
enrenraikkum eppoothume
விட்டு கொடுக்கவே – 3 மாட்டேன்
vittu kotukkave – 3 matten
2. ராஜா வீட்டு பிள்ளை நம்ம
2. raja veettu pillai namma
ஸ்டைலே தனி தான்
staile thani than
நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான் – 2
nan ninnale pisasu payanthu natungkuvan – 2
அதிகாரம் கையிலே ஆளுகை செய்யுவேன்
athikaram kaiyile aalukai seyyuven
இயேசுவின் வார்த்தைகள் என்னுடைய – 3 நாவிலே
iyesuvin varththaikal ennutaiya – 3 navile
3. என் உயிரெல்லாம் அவருதான் எல்லாமே அவர்தான்
3. en uyirellam avaruthan ellame avarthan
என் சுவாச காற்று
en suvasa karru
இதய துடிப்பு அவரு மட்டும் தான்
ithaya thutippu avaru mattum than
அவர் விட்டா யாரும் இல்ல அவர போல எவரும் இல்ல
avar vitta yarum illa avara poola evarum illa
எனக்காய் அவர் செய்யாத
enakkay avar seyyatha
நன்மைகள் ஒன்றும் இல்ல – 3
nanmaikal onrum illa – 3