saarnthiruppaen en yesuvai
சார்ந்திருப்பேன் என் இயேசுவையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சார்ந்திருப்பேன் என் இயேசுவையே
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் கிருபைகள் என்றும் மாறாதது
என்னை நடத்திடுவார்-2
1. மரண இருளில் நடந்தாலும்
ஒருபோதும் பயப்படேன்
யுத்த சேனை சூழ்ந்திட்டாலும்
ஒருபோதும் பயப்படேன்-2
என்னோடு இருப்பவர் மிகவும் பெரியவர்
என்னோடு இருந்து வெற்றி தருவார்
எனக்குள் இருந்து ஜெயமெடுப்பார்-2
பயமில்லையே திகில் இல்லையே
கலக்கம் என்றும் எனக்கில்லையே-2
2. விரோதமான ஆயுதங்கள்
வந்தாலும் பயப்படேன்
தீமையான சூழ்ச்சிகள்
செய்தாலும் பயப்படேன்
3. என்னை மிகவும் ஒடுக்கினாலும்
ஒருபோதும் பயப்படேன்
முடிந்த மட்டும் நெருக்கினாலும்
யாருக்கும் பயப்படேன்
4. துஷ்டசேனை எதிர்த்திட்டாலும்
ஒருபோதும் பயப்படேன்
கெஷ்டடம் போல் என்னை மேற்கொண்டாலும்
ஒருபோதும் பயப்படேன்
sarnthiruppen en iyesuvaiye
en jeeviya kalamellam
avar kirupaikal enrum marathathu
ennai nataththituvar-2
1. marana irulil natanthalum
orupoothum payappaten
yuththa senai soozhnthittalum
orupoothum payappaten-2
ennootu iruppavar mikavum periyavar
ennootu irunthu verri tharuvar
enakkul irunthu jeyametuppar-2
payamillaiye thikil illaiye
kalakkam enrum enakkillaiye-2
2. viroothamana aayuthangkal
vanthalum payappaten
theemaiyana soozhssikal
seythalum payappaten
3. ennai mikavum otukkinalum
orupoothum payappaten
mutintha mattum nerukkinalum
yarukkum payappaten
4. thushtasenai ethirththittalum
orupoothum payappaten
keshtatam pool ennai merkontalum
orupoothum payappaten
சார்ந்திருப்பேன் என் இயேசுவையே
sarnthiruppen en iyesuvaiye
என் ஜீவிய காலமெல்லாம்
en jeeviya kalamellam
அவர் கிருபைகள் என்றும் மாறாதது
avar kirupaikal enrum marathathu
என்னை நடத்திடுவார்-2
ennai nataththituvar-2
1. மரண இருளில் நடந்தாலும்
1. marana irulil natanthalum
ஒருபோதும் பயப்படேன்
orupoothum payappaten
யுத்த சேனை சூழ்ந்திட்டாலும்
yuththa senai soozhnthittalum
ஒருபோதும் பயப்படேன்-2
orupoothum payappaten-2
என்னோடு இருப்பவர் மிகவும் பெரியவர்
ennootu iruppavar mikavum periyavar
என்னோடு இருந்து வெற்றி தருவார்
ennootu irunthu verri tharuvar
எனக்குள் இருந்து ஜெயமெடுப்பார்-2
enakkul irunthu jeyametuppar-2
பயமில்லையே திகில் இல்லையே
payamillaiye thikil illaiye
கலக்கம் என்றும் எனக்கில்லையே-2
kalakkam enrum enakkillaiye-2
2. விரோதமான ஆயுதங்கள்
2. viroothamana aayuthangkal
வந்தாலும் பயப்படேன்
vanthalum payappaten
தீமையான சூழ்ச்சிகள்
theemaiyana soozhssikal
செய்தாலும் பயப்படேன்
seythalum payappaten
3. என்னை மிகவும் ஒடுக்கினாலும்
3. ennai mikavum otukkinalum
ஒருபோதும் பயப்படேன்
orupoothum payappaten
முடிந்த மட்டும் நெருக்கினாலும்
mutintha mattum nerukkinalum
யாருக்கும் பயப்படேன்
yarukkum payappaten
4. துஷ்டசேனை எதிர்த்திட்டாலும்
4. thushtasenai ethirththittalum
ஒருபோதும் பயப்படேன்
orupoothum payappaten
கெஷ்டடம் போல் என்னை மேற்கொண்டாலும்
keshtatam pool ennai merkontalum
ஒருபோதும் பயப்படேன்
orupoothum payappaten