sakalaththaiyum nanmaiyay nataththum theyvame
சகலத்தையும் நன்மையாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சகலத்தையும் நன்மையாய் நடத்தும் தெய்வமே
எந்தன் சர்வமும் உம்மில் தான் அன்பு கூறுதே
உங்க நிழலில் நான்
கரத்தில் நான்
சிறகின் மறைவில் தஞ்சம் நான்
ஆயிரம் தலைமுறைகள் நீர் மறப்பதில்லை உம்மில் அன்புகூற
ஆயிரங்கள் விழுந்தாலும் தவறுவதில்லை நீர் தப்புவிக்க
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் என்னோடு நீங்க
சூழ்நிலை எதுவானாலும் சூழ்ந்துகொண்ட கேடகங்க
– உங்க நிழலில் நான்
அடியேனை நம்பப்பண்ணின வசனத்தை நீர் மறப்பதில்லை
நினைவில்லா வாக்கையும் நிறைவேற்றுவீரென்று நினைக்கவில்லை
இமைப்பொழுது மறந்தாலும் உங்க இரக்கங்களுக்கு முடிவே இல்லை
உலகமே வெறுத்தாலும் உங்க அன்பிற்கு ஈடெயில்லை
– உங்க நிழலில் நான்
sakalaththaiyum nanmaiyay nataththum theyvame
enthan sarvamum ummil than anpu kooruthe
ungka nizhalil nan
karaththil nan
sirakin maraivil thanysam nan
aayiram thalaimuraikal neer marappathillai ummil anpukoora
aayirangkal vizhunthalum thavaruvathillai neer thappuvikka
nerrum inrum enrum mara thevan ennootu neengka
soozhnilai ethuvanalum soozhnthukonta ketakangka
– ungka nizhalil nan
atiyenai nampappannina vasanaththai neer marappathillai
ninaivilla vakkaiyum niraiverruveerenru ninaikkavillai
imaippozhuthu maranthalum ungka irakkangkalukku mutive illai
ulakame veruththalum ungka anpirku eeteyillai