sakootharare sakoothariye

சகோதரரே சகோதரியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகோதரரே சகோதரியே
சகோதரரே சகோதரியே
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும்
தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவ இரக்கங்களை
முன்னிட்டு நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்;
இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. – 2
சகோதரரே சகோதரியே
சகோதரரே சகோதரியே
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாக மாறுவதாலே மறுரூபமாகுங்கள்.
(ரோம 12:1-2)