Samugham Theadi

உந்தன் சமுகம் தேடி வந்தோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ தெய்வ மகிமை
ஒ தெய்வ பிரசன்னம்
ஒ தெய்வ வல்லமை இரங்குதே..
உந்தன் சபையினிலே ஆராதிக்கவந்தோம்
ஒன்றுகூடி நாங்கள் மகிழ்ந்திடவந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்
உந்தன் சமுகத்திலே அர்ப்பனம்செய்தொம்
ஜீவபலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
உன்சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்
அவர்நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்