Sanjalamum Thavipom

சஞ்சலமும் தவிப்பும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Sanjalamum Thavipom – சஞ்சலமும் தவிப்பும்
சஞ்சலமும் தவிப்போம் ஓடிப்போகும்
நித்திய மகிழ்ச்சி சிரசில் தங்கும்-2
நீ கலங்காதே
நீ திகையாதே
உன்னை அதிசயம் காண செய்வார்-2
1.இன்று கண்ட பெலவீனத்தை
இனிமேல் நீயும் காண்பதில்லை-2
முடிவு உண்டு உனக்கு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாதே -2- சஞ்சலமும்
2.நீதியின் கரத்தினால் தங்கிடுவார்
உன்னையும் நித்தம் நடத்திடுவார்-2
முடிவு உண்டு உனக்கு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாதே -2- சஞ்சலமும்
3.வெண்கல கதவை உடைத்திடுவார்
இருப்பு தாழ்ப்பாழ்களை முறித்திடுவார்-2
முடிவு உண்டு உனக்கு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாதே -2- சஞ்சலமும்