santhatham ma theva – Santhatham Maa Deva

சந்ததம் மா தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சந்ததம் மா தேவா – Santhatham Maa Deva
பல்லவி
சந்ததம் மா தேவா! துதி
தந்தனமே காவா
சரணங்கள்
1.முந்து வோர் விதவை தந்ததாம் காணிக்கை
மெய்யென வறைந்தாயே
உன் திருப்பாதம் வந்திடுவோர் தாம்
உணர்ந்திட வரம் தாயே-ஆ ஆ
2.கனதுக்கம் நிறைந்து நிறைந்து தனமது குறைந்து
‘கலியெமைத் தொடர்ந்தாலும்
மனமது குளிர்ந்து கனமதாய்ப் பணிந்து
மகிழ்வோம் எமை யாளும் – ஆ ஆ