Santhiran Raththam aaguthu

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சந்திரன் ரத்தமாகுது
யோர்தானும் வற்றி போகுது -2
சமுத்திரமும் முழக்கமாகுது
ஆங்காங்கே பூமி அதிருது -2