Santhosam Hey Hey Santhosam
சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்
சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்
எனக்குள் எப்பொழுதும் சந்தோஷம்
சந்தோஷம் ஆஹா ஆஹா சந்தோஷம்
VBS வந்தாலே சந்தோஷம் -2
வசனம் கேட்பதிலே சந்தோஷம் ஓ!
திரும்ப சொல்லுவதிலே சந்தோஷம்
அப்படியா! -2
நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய்
நாங்க சந்தோஷமாய் ஆட்டம் போடுவோம்
நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய்
நாங்க குதுகலமாய் ஆட்டம் போடுவோம்
CHURCH க்கு வருவதிலே சந்தோஷம்
ஓ!
இயேசுவை பார்ப்பதிலே சந்தோஷம் அப்படியா! -2
நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய்
நாங்க சந்தோஷமாய் ஆட்டம் போடுவோம் -2
Santhosam hey hey Santhosam – santhosham hae hae santhosham
Santhosham hae hae santhosham
Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்
Santhosam hey hey Santhosam – santhosham hae hae santhosham
சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்
Santhosham hae hae santhosham