santhosha ullangalae
சந்தோஷ உள்ளங்களே சங்கீதம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சந்தோஷ உள்ளங்களே
சங்கீதம் பாடுங்களே
மேன்மைகள் நமக்கு தந்தவரை
மேன்மை பாராட்டி வாழ்த்துங்களே
கர்த்தருக்குள் பெலப்படுங்கள்
அவர் கரத்தினில் அடங்கிடுங்கள்
சத்தியத்தில் வளர்ந்திடுங்கள்
காலத்தோடு கனி கொடுங்கள்
2. ஸ்தோத்திரத்தில் பெருகிடுங்கள்
துதிகளிலே மகிழ்ந்திடுங்கள்
வாக்குகளை படித்திடுங்கள்
வரங்களிலே நிறைந்திடுங்கள்
santhoosha ullangkale
sangkeetham patungkale
menmaikal namakku thanthavarai
menmai paratti vazhththungkale
karththarukkul pelappatungkal
avar karaththinil atangkitungkal
saththiyaththil valarnthitungkal
kalaththootu kani kotungkal
2. sthooththiraththil perukitungkal
thuthikalile makizhnthitungkal
vakkukalai patiththitungkal
varangkalile nirainthitungkal
சந்தோஷ உள்ளங்களே
santhoosha ullangkale
சங்கீதம் பாடுங்களே
sangkeetham patungkale
மேன்மைகள் நமக்கு தந்தவரை
menmaikal namakku thanthavarai
மேன்மை பாராட்டி வாழ்த்துங்களே
menmai paratti vazhththungkale
கர்த்தருக்குள் பெலப்படுங்கள்
karththarukkul pelappatungkal
அவர் கரத்தினில் அடங்கிடுங்கள்
avar karaththinil atangkitungkal
சத்தியத்தில் வளர்ந்திடுங்கள்
saththiyaththil valarnthitungkal
காலத்தோடு கனி கொடுங்கள்
kalaththootu kani kotungkal
2. ஸ்தோத்திரத்தில் பெருகிடுங்கள்
2. sthooththiraththil perukitungkal
துதிகளிலே மகிழ்ந்திடுங்கள்
thuthikalile makizhnthitungkal
வாக்குகளை படித்திடுங்கள்
vakkukalai patiththitungkal
வரங்களிலே நிறைந்திடுங்கள்
varangkalile nirainthitungkal