santhoshame enakku santhoshame
சந்தோஷமே எனக்கு சந்தோஷமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சந்தோஷமே எனக்கு சந்தோஷமே
சொல்ல முடியாத சந்தோஷமே
சந்தோஷமே என் சந்தோஷமே
தேவனின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பது சந்தோஷமே
தேவனின் மகிமையில் நிறைந்திருப்பது சந்தோஷமே
உம்மை தேடுகிற போதெல்லாம்
உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறேனே
என் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்
என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
(சந்தோஷமே)
என் வாழ்க்கையில் உட்புகுந்து
என்னை மாற்றியமைத்ததால் சந்தோஷப்படுகிறேனே

மன கிரேசத்தில் இருந்த என்னை
மகிழ செய்ததால் சந்தோஷப்படுகிறேனே

santhooshame enakku santhooshame
solla mutiyatha santhooshame
santhooshame en santhooshame
thevanin pirasannaththil nirainthiruppathu santhooshame
thevanin makimaiyil nirainthiruppathu santhooshame
ummai thetukira poothellam
umakkul makizhnthu santhooshappatukirene
en iratsanniya santhoosham thirumpa kitaippathal
en thukkangkal santhooshamay mari poonathal
santhoosham santhoosham santhooshame
(santhooshame)
en vazhkkaiyil utpukunthu
ennai marriyamaiththathal santhooshappatukirene

mana kiresaththil iruntha ennai
makizha seythathal santhooshappatukirene