saranam saranam ithayam saranam – Saranam Saranam Idhayam Saranam
சரணம் சரணம் இதயம் சரணம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
சரணம் சரணம் இதயம் சரணம் – Saranam Saranam Idhayam Saranam
பாடல் வரிகள் – இயேசுவின் திரு இருதயப் பாடல்
ஆற்றல் தரும் சக்தி மிகு பாடல்
சரணம் சரணம் இதயம் சரணம் இயேசுவின் இதயம் சரணமே
அன்பின் முழுமை இதயம் சரணம்
இயேசுவின் இதயம் சரணமே
தேற்றும் இதயமே ஆசீர் வழங்குமே
அணைக்கும் இதயமே என்றும் சரணம் சரணமே
1. இருதய அன்பில் ஆனந்தம் பொங்கிடும்
இறையடி வாழ ஆறுதல் இணைந்திடும் – 2
அன்னை போல நம்மை தாங்கும்
இயேசுவின் இதயம் சரணம் சரணம்
2. இருதய அன்பில் புதுமைகள் நிறைந்திடும்
குறையின்றி வாழ நல்வழி கிடைத்திடும் – 2
பாதை தந்து பயணம் செல்ல
நடத்தும் இதயம் சரணம் சரணம்
saranam saranam ithayam saranam – Saranam Saranam Idhayam Saranam
patal varikal – iyesuvin thiru iruthayap patal
aarral tharum sakthi miku patal
saranam saranam ithayam saranam iyesuvin ithayam saraname
anpin muzhumai ithayam saranam
iyesuvin ithayam saraname
therrum ithayame aaseer vazhangkume
anaikkum ithayame enrum saranam saraname
1. iruthaya anpil aanantham pongkitum
iraiyati vazha aaruthal inainthitum – 2
annai poola nammai thangkum
iyesuvin ithayam saranam saranam
2. iruthaya anpil puthumaikal nirainthitum
kuraiyinri vazha nalvazhi kitaiththitum – 2
pathai thanthu payanam sella
nataththum ithayam saranam saranam