sarayaththai naadi kudippavane jayo
சாராயத்தை நாடி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சாராயத்தை நாடி குடிப்பவனே ஜயோ!
தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஜயோ!
நன்மையை தீமையென்று சொல்பவனே ஜயோ!
கப்பர்நகூமே, பெத்சாயிதாவே, கோராசீனே ஜயோ!
ஜயையோ உனக்கு ஜயையோ
ஜயையோ உனக்கு ஜயையோ
லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஜயோ!
தனக்குத்தானே ஞானியென்று சொல்பவனே ஜயோ!
மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஜயோ!
பொய் சொல்லும் மதிகெட்ட தீர்க்கனுக்கு ஜயோ!
அநியாய தீர்ப்பு சொல்லும் அற்பனுக்கு ஜயோ!
அநீதியாய் வீட்டைக் கட்டும் திருடனுக்கு ஜயோ!
ஆண்டவரை மறந்துவிட்டு அலைபவனே ஜயோ!
அவரோடு வழக்காடும் மண்பாண்டத்துக்கு ஜயோ!
ஏழையை ஒடுக்குகின்ற எத்தனுக்கு ஜயோ!
பார்வோனை நம்புகின்ற பாதகர்க்கு ஜயோ!
கல்லையும் மண்ணையும் வணங்கும் கண்மூடிக்கு ஜயோ!
சிறியோர் இடறக் காரணமாய் இருப்பவனே ஜயோ!
குருடனுக்கு வழிகாட்டும் குருடனுக்கு ஜயோ!
நீண்ட ஜெபம் செய்யும் நிர்விசாரிக்கே ஜயோ!
பரலோகத்தை பூட்டுகின்ற போதகரே ஜயோ!
சுவிசேஷத்தை சொல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் ஜயோ!
sarayaththai nati kutippavane jayoo!
than mattum vazha venti serppavane jayoo!
nanmaiyai theemaiyenru solpavane jayoo!
kapparnakoome, pethsayithave, kooraseene jayoo!
jayaiyoo unakku jayaiyoo
jayaiyoo unakku jayaiyoo
lanysam vangki aniyayam seypavane jayoo!
thanakkuththane nyaniyenru solpavane jayoo!
manthaiyai meykkatha meyppanukku jayoo!
poy sollum mathiketta theerkkanukku jayoo!
aniyaya theerppu sollum arpanukku jayoo!
aneethiyay veettaik kattum thirutanukku jayoo!
aantavarai maranthuvittu alaipavane jayoo!
avarootu vazhakkatum manpantaththukku jayoo!
ezhaiyai otukkukinra eththanukku jayoo!
parvoonai nampukinra pathakarkku jayoo!
kallaiyum mannaiyum vanangkum kanmootikku jayoo!
siriyoor itarak karanamay iruppavane jayoo!
kurutanukku vazhikattum kurutanukku jayoo!
neenta jepam seyyum nirvisarikke jayoo!
paralookaththai poottukinra poothakare jayoo!
suviseshaththai sollavittal unakkum enakkum jayoo!