sarvaththaiyum pataiththanta sarvavallavar
சர்வத்தையும் படைத்தாண்ட
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
சர்வத்தையும் படைத்தாண்ட சர்வவல்லவர்
சர்வத்தையும் துறந்து நமக்காய் பிறந்தார் -2
வாழ்த்திப் பாடுவோம், கூடிப் போற்றுவோம்
பாலன் பிறந்தார் என கூறி மகிழ்வோம்.-2
தீர்க்கன் ஏசாயா உரைத்த நன்னாள்
சிந்தித்துப் பார் நீ இந்நாள் -2
பார் போற்றும் வேந்தன் துயர் நீக்கும் நாதன்
புவி ஆளப் பிறந்த நன்னாள் -2- வாழ்த்திப் பாடுவோம்
இருளில் வெளிச்சம் உதித்த நன்னாள்
உன் வாழ்வில் மாற்றம் இந்நாள் -2
அதிசயமானவர் சமாதான பிரபு அவர்
உன்னை ஆளப் பிறந்த நன்னாள் -2- வாழ்த்திப் பாடுவோம்
உன்னை நீதிமான் ஆக்கின நாள்
உன் நிலை மாற்றும் இந்நாள்-2
வல்லமை தேவன் நித்திய பிதா அவர்
அவரண்டை சேர நன்னாள் -2- வாழ்த்திப் பாடுவோம்
sarvaththaiyum pataiththanta sarvavallavar
sarvaththaiyum thuranthu namakkay piranthar -2
vazhththip patuvoom, kootip poorruvoom
palan piranthar ena koori makizhvoom.-2
theerkkan esaya uraiththa nannal
sinthiththup par nee innal -2
par poorrum venthan thuyar neekkum nathan
puvi aalap pirantha nannal -2- vazhththip patuvoom
irulil velissam uthiththa nannal
un vazhvil marram innal -2
athisayamanavar samathana pirapu avar
unnai aalap pirantha nannal -2- vazhththip patuvoom
unnai neethiman aakkina nal
un nilai marrum innal-2
vallamai thevan niththiya pitha avar
avarantai sera nannal -2- vazhththip patuvoom