saththiya vazhavinai thanthita

சரணம் -சரணம் சரணம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சரணம் சரணம் சரணம்
சுவாமி சரணம் சரணம் சரணம்
இயேசு நாதனே சரணம்
இம்மானுவேலனே சரணம்
இன்னிசை தந்தவா சரணம்
இம்மையில் வந்தவா சரணம் – சரணம்
பெத்தலயிலே பிறந்து
எருசலேயிலே வளர்ந்து
இன்னுயிர் குருசில் துறந்து
என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம்
அடிக்கபட்ட ஓர் ஆடு போல்
பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல்
எத்தனை எத்தனை பாடுகள்
அத்தனை துயரம் எதற்காக
அத்தனை துயரம் எனக்காக – சரணம்