Scale C
உந்தன் சமூகத்தில் வரும்போதெல்லாம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Scale C
உந்தன் சமூகத்தில் வரும்போதெல்லாம்
உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கிடுதே
உந்தன் பிரசன்னத்தில்
நுழையும் நேரமெல்லாம்
ஆவியில் விடுதலை அடைகின்றேன்
1.கருவில் இருந்த நாள்முதலே
உமக்காக என்னை உருவாக்கினீர்
உந்தனின் பார்வையில் கனமடைய
எந்தனின் பெலனானீரே.
மகிழ்கின்றேன் உம் பிரசன்னத்தில்
மறக்கின்றேன் என் கவலைகளை.
2.நுகங்கள் நீக்கி நிமிரச் செய்தீர்
கட்டுகள் யாவும் அறுத்து விட்டீர்
கருத்தாய் உம்மைத் துதித்திடுவேன்
என் கன்மலை நீர்தானையா
3.மனதின் காயங்கள் ஆறிடுதே
மகிழ்ச்சியும் என்னில் பொங்கிடுதே
மன்னவா உம்மை உயர்த்திடுவேன்
மாறாத என் நேசரே
4. உள்ளம் உடைந்த நேரங்களில்
உம்மில் மகிழச் செய்தீரையா
உமக்காய் யாவும் சகித்திடவே
உன்னத பெலனீந்தீரே
Scale C
unthan samookaththil varumpoothellam
ullam makizhssiyal pongkituthe
unthan pirasannaththil
nuzhaiyum neramellam
aaviyil vituthalai ataikinren
1.karuvil iruntha nalmuthale
umakkaka ennai uruvakkineer
unthanin parvaiyil kanamataiya
enthanin pelananeere.
makizhkinren um pirasannaththil
marakkinren en kavalaikalai.
2.nukangkal neekki nimiras seytheer
kattukal yavum aruththu vitteer
karuththay ummaith thuthiththituven
en kanmalai neerthanaiya
3.manathin kayangkal aarituthe
makizhssiyum ennil pongkituthe
mannava ummai uyarththituven
maratha en nesare
4. ullam utaintha nerangkalil
ummil makizhas seytheeraiya
umakkay yavum sakiththitave
unnatha pelaneentheere
Scale C
Scale C
உந்தன் சமூகத்தில் வரும்போதெல்லாம்
unthan samookaththil varumpoothellam
உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கிடுதே
ullam makizhssiyal pongkituthe
உந்தன் பிரசன்னத்தில்
unthan pirasannaththil
நுழையும் நேரமெல்லாம்
nuzhaiyum neramellam
ஆவியில் விடுதலை அடைகின்றேன்
aaviyil vituthalai ataikinren
1.கருவில் இருந்த நாள்முதலே
1.karuvil iruntha nalmuthale
உமக்காக என்னை உருவாக்கினீர்
umakkaka ennai uruvakkineer
உந்தனின் பார்வையில் கனமடைய
unthanin parvaiyil kanamataiya
எந்தனின் பெலனானீரே.
enthanin pelananeere.
மகிழ்கின்றேன் உம் பிரசன்னத்தில்
makizhkinren um pirasannaththil
மறக்கின்றேன் என் கவலைகளை.
marakkinren en kavalaikalai.
2.நுகங்கள் நீக்கி நிமிரச் செய்தீர்
2.nukangkal neekki nimiras seytheer
கட்டுகள் யாவும் அறுத்து விட்டீர்
kattukal yavum aruththu vitteer
கருத்தாய் உம்மைத் துதித்திடுவேன்
karuththay ummaith thuthiththituven
என் கன்மலை நீர்தானையா
en kanmalai neerthanaiya
3.மனதின் காயங்கள் ஆறிடுதே
3.manathin kayangkal aarituthe
மகிழ்ச்சியும் என்னில் பொங்கிடுதே
makizhssiyum ennil pongkituthe
மன்னவா உம்மை உயர்த்திடுவேன்
mannava ummai uyarththituven
மாறாத என் நேசரே
maratha en nesare
4. உள்ளம் உடைந்த நேரங்களில்
4. ullam utaintha nerangkalil
உம்மில் மகிழச் செய்தீரையா
ummil makizhas seytheeraiya
உமக்காய் யாவும் சகித்திடவே
umakkay yavum sakiththitave
உன்னத பெலனீந்தீரே
unnatha pelaneentheere