seekiramaai varukirean

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே ஆமென் இயேசுவே வாரும்
ஜெயங் கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே
ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே
இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்
ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே
ஜெயங் கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே
ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே
இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்
ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே
விடிவெள்ளி நட்சத்திரத்தை எனக்கு தாருமே
வெண்மையான வஸ்திரம் தரிப்பித்திடுமே
ஜாதிகளின் மீது அதிகாரம் தாருமே