Semmariyin Virunthukku Alaikkapetror
செம்மறியின் விருந்துக்கு
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
செம்மறியின் விருந்துக்கு
அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க
இறைவன் தரும் விருந்திது
அதை உண்ணத்தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம்
ஏற்கத் தடையென்ன
உள்ளக் கதவு திறந்தது
அதன் உள்ளே வாழுவாய்
உவகை என்னும் ஒளி கொணர்ந்து
எம்மை ஆளுவாய்
வானம் பொழிய பூமி விளைய
வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை
மலரும் எங்குமே
எந்தன் உணவாய் நீ வந்தாலே
இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதைத்தால்
இந்த உலகம் உய்யுமே
உலகம் எல்லாம் இணைவது
உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது
உன் செயலின் பண்பிலே
மனித உள்ளம் மகிழ்வது
உன் புனித உறவிலே
மறையும் வாழ்வு மலர்வது
உன் மகிழ்வின் பங்கிலே
செம்மறியின் விருந்துக்கு பாடல் வரிகள், Semmariyin virunthirku Lyrics
Semmariyin Virunthukku Alaikkappettor Paerupettor
Avvirunthai Unntida Sentiduvom Inpam Ponga – 2
Iraivan Tharum Virunthithu Athai Unnnath Thataiyenna
Uraiya Varum Iraivanai Naam Aerkath Thataiyenna – 2
Ullak Kathavu Thiranthathu Athan Ullae Vaaluvaay – 2
Uvakai Ennum Oli Konarnthu Emmai Aaluvaay
Vaanam Poliya Poomi Vilaiya Valamum Pongumae
Valamae Varum Oliyaal Solai Malarum Engumae – 2
Enthan Unavaay Nee Vanthaalae Inpam Thangumae – 2
Unthan Arulai Vithaiththaal Intha Ulakam Uyyumae
Ulakam Ellaam Innaivathu Un Ullam Ontilae
Iyarkai Niraivu Kolvathu Un Seyalin Pannpilae – 2
Manitha Ullam Makilvathu Un Punitha Uravilae – 2
Maraiyum Vaalvu Malarvathu Un Makilvin Pangilae