Senaikalin Aantavare

சேனைகளின் ஆண்டவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சேனைகளின் ஆண்டவரே
உமக்கே ஆரதனை
சேதமின்றி காப்பவரே
உமக்கே ஆரதனை
யுத்தங்களை எனக்காய் செய்தவரே
சத்துருவை வ்ல்லமையால் வென்றவரே
ஜெயத்தை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை-என்றும்
சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர்
மதிலை தாண்டிட வல்லமை தந்தீர்
வெற்றியை தந்த ஜெய வீரரே
உமக்கு ஆராதனை-என்றும்
எதிரியின் மீது ஜெயமளித்தீர்
உம் புகழை தினம் பாட வைத்தீர்
விடுதலை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை-என்றும்