sengkool parriya vetha vasanangkal
செங்கோல் பற்றிய வேத வசனங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
செங்கோல் பற்றிய வேத வசனங்கள்
ஆதியாகமம் 49:10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
எண்ணாகமம் 24:17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
சங்கீதம் 45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
ஆமோஸ் 1:5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமோஸ் 1:8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எபிரெயர் 1:8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
சங்கீதம் 110:2 கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.
எஸ்தர் 5: 2. ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
sengkool parriya vetha vasanangkal
aathiyakamam 49:10 samathana karththar varumalavum sengkool yoothavaivittu neengkuvathum illai, niyayappiramanikkan avan pathangkalai vittu ozhivathum illai; janangkal avaritaththil seruvarkal.
ennakamam 24:17 avaraik kanpen, ippozhuthu alla; avaraith tharisippen, sameepamay alla; oru natsaththiram yakkoopilirunthu uthikkum, oru sengkool isravelilirunthu ezhumpum; athu moovapin ellaikalai norukki, sethpuththirar ellaraiyum nirmoolamakkum.
sangkeetham 45:6 thevane, umathu singkasanam enrenraikkumullathu, umathu rajyaththin sengkool neethiyulla sengkoolayirukkirathu.
aamoos 1:5 nan thamaskuvin thazhppalai utaiththu, kutikalai aaven ennum pallaththakkilum, sengkool seluththukiravanaip pethethenilum irathapatikkus sangkarampannuven; appozhuthu seeriyavin janangkal keerukkus siraippattuppoovarkal enru karththar sollukirar.
aamoos 1:8 nan kutikalai asthooththilum, sengkool seluththukiravanai askaloonilum irathapatikkus sangkarampanni, pelistharil meethiyanavarkal azhiyumpatikku en kaiyai ekroonukku viroothamakath thiruppuven enru karththarakiya aantavar sollukirar.
epireyar 1:8 kumaranai nookki: thevane, ummutaiya singkasanam enrenraikkumullathu, ummutaiya rajyaththin sengkool neethiyulla sengkoolayirukkirathu.
sangkeetham 110:2 karththar seeyoonilirunthu umathu vallamaiyin sengkoolai anuppuvar; neer ummutaiya saththurukkalin natuve aalukaiseyyum.
esthar 5: 2. raja rajasthireeyakiya esthar murraththil nirkirathaik kantapoothu, avalukku avan kankalil thayai kitaiththathinal, raja than kaiyilirukkira porsengkoolai estharitaththirku neettinan; appozhuthu esthar kittavanthu sengkoolin nuniyaith thottal.