sethappatuththathe ethuvum sethappatuththathe – (2)
சேதப்படுத்தாதே எதுவும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே – (2)
சேதப்படுத்தாதே என்னை சேதப்படுத்தாதே
சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே
பாவமோ மரணமோ வியாதியோ பெலவீனமோ – (2)
வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே
உன் தேவன் நான் என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே – (2)
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே – 2
தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே – (2)
தடுத்து நிறுத்தாதே எதுவும் என்னை தடுத்து நிறுத்தாதே
தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே
செங்கடலோ, யோர்தான் நதியோ, உப்பு கடலோ, எரிகோ மதிலோ – (2)

நான் முன்னே செல்லுவேன் என்று கர்த்தர் சொன்னாரே
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே – 2
பிரிக்க மாட்டதே எதுவும் என்னை பிரிக்க மாட்டதே – (3)
பிரிக்க மாட்டதே இயேசுவை பிரிக்க மாட்டதே
உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, நாசமோசமோ – (2)

என் பிள்ளை நீ என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே – 2
Sethapaduthathae English Meaning
Nothing can hurt me (4)
Neither Sin, nor Death, nor Sickness, nor weakness
For my Lord has promised me that “I’m your God”
I’ll trust in Jesus
I’ll follow my God
Nothing can prevent me (4)
Neither Red Sea, nor Jordan River, nor Salt Sea (Dead Sea), nor Jericho wall
For my Lord has promised me that “I’ll go before you”
I’ll trust in Jesus
I’ll follow my God
Nothing can separate me from Jesus (4)
Neither tribulation, nor distress, nor persecution, nor peril
For my Lord has promised me that “You are my Child”
I’ll trust in Jesus
I’ll follow my God
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
sethappatuththathe ethuvum sethappatuththathe – (2)
sethappatuththathe ennai sethappatuththathe
sethappatuththathe ethuvum sethappatuththathe
pavamoo maranamoo viyathiyoo pelaveenamoo – (2)
vakku kotuththare enakkoru vakku kotuththare
un thevan nan enru enthan karththar sonnare – (2)
nampuven iyesuvaiye
pin thotaruven en thevanaiye – 2
thatuththu niruththathe ethuvum thatuththu niruththathe – (2)
thatuththu niruththathe ethuvum ennai thatuththu niruththathe
thatuththu niruththathe ethuvum thatuththu niruththathe
sengkataloo, yoorthan nathiyoo, uppu kataloo, erikoo mathiloo – (2)

nan munne selluven enru karththar sonnare
nampuven iyesuvaiye
pin thotaruven en thevanaiye – 2
pirikka mattathe ethuvum ennai pirikka mattathe – (3)
pirikka mattathe iyesuvai pirikka mattathe
upaththiravamoo, viyakulamoo, thunpamoo, nasamoosamoo – (2)

en pillai nee enru enthan karththar sonnare

“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya