setrilirunthean
சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
அவர் என்றும் வாழ்க(3)
அவர் என்றென்றும் வாழ்க
1. இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே
2. இருளைக் கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே
3. மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன்
என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே
எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே
serrilirunthen pavakkattilirunthen
ennaiyum avar thookki etuththar
avar enrum vazhka(3)
avar enrenrum vazhka
1. ini vazha mutiyumoo enru ninaiththen
nee vazhap piranthavan enru sonnare
nan vazhi theriyamal thaviththirunthen
pirar vazhikattita ennai azhaiththittare
2. irulaik kantu nan payanthirunthen
natup pakalin sooriyanay marrinare
thariththira pathaiyil nan irunthen
ennai sariththiram pataikka azhaiththittare
3. maranaththin pathaiyil natanthirunthen
ennai jeeva pathaiyil nataththi senrare
ethirkalam kuriththu nan payanthirunthen
ethirpara vazhkkaiyai enakku thanthare
சேற்றிலிருந்தேன் பாவக்கட்டிலிருந்தேன்
serrilirunthen pavakkattilirunthen
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
ennaiyum avar thookki etuththar
அவர் என்றும் வாழ்க(3)
avar enrum vazhka(3)
அவர் என்றென்றும் வாழ்க
avar enrenrum vazhka
1. இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
1. ini vazha mutiyumoo enru ninaiththen
நீ வாழப் பிறந்தவன் என்று சொன்னாரே
nee vazhap piranthavan enru sonnare
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
nan vazhi theriyamal thaviththirunthen
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே
pirar vazhikattita ennai azhaiththittare
2. இருளைக் கண்டு நான் பயந்திருந்தேன்
2. irulaik kantu nan payanthirunthen
நடுப் பகலின் சூரியனாய் மாற்றினாரே
natup pakalin sooriyanay marrinare
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
thariththira pathaiyil nan irunthen
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே
ennai sariththiram pataikka azhaiththittare
3. மரணத்தின் பாதையில் நடந்திருந்தேன்
3. maranaththin pathaiyil natanthirunthen
என்னை ஜீவ பாதையில் நடத்தி சென்றாரே
ennai jeeva pathaiyil nataththi senrare
எதிர்காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
ethirkalam kuriththu nan payanthirunthen
எதிர்பாரா வாழ்க்கையை எனக்கு தந்தாரே
ethirpara vazhkkaiyai enakku thanthare