Shoththiram Kirubai Koor

ஸ்தோத்திரம் கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
ஸ்தோத்திரம்! கிருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா
சரணங்கள்
1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – ஸ்தோத்ரம்
2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- ஸ்தோத்ரம்
3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான்
எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- ஸ்தோத்ரம்
4.போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே- ஸ்தோத்ரம்