siluvai marame nee sol
சிலுவை மரமே நீ சொல்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிலுவை மரமே நீ சொல்
தேவன் உடல் எங்கே
உலவும் காற்றே நீ சொல்
இயேசுவின் குரல் எங்கே
தாய் போல் எம்மை சேர்த்து
தழுவும் கரம் எங்கே
கிளையை பிரிந்து பூவாய்
உதிர்ந்தோம் நாம் இங்கே
காற்றே எங்கள் சோகம்
சொல்வாய் நீ அங்கே
எங்கள் பாரம் வாங்க
இங்கே ஆளில்லை
சோகம் சொல்லி தாங்க
இங்கே தோள் இல்லை
எங்கள் பாவம் தாங்க
உம்போல் தாயில்லை
உம்மை நாங்கள் தேவா
சொல்லவும் வாயில்லை
உம்மை பிரிந்த பின்னால்
இங்கே வாழ்வில்லை
பாலைவனத்தில் மீனாய்
நாங்கள் காய்கின்றோம்
மேய்ப்பன் இல்லை நாங்கள்
முல்லை மேய்கின்றோம்
நாளை பொழுதை எண்ணி
நாளை கழிக்கின்றோம்
தேவன் வருவார் என்றே
தேகம் சுமக்கின்றோம்
தாயாய் வருவார் என்றே தவங்கள் இருக்கின்றோம்
siluvai marame nee sol
thevan utal engke
ulavum karre nee sol
iyesuvin kural engke
thay pool emmai serththu
thazhuvum karam engke
kilaiyai pirinthu poovay
uthirnthoom nam ingke
karre engkal sookam
solvay nee angke
engkal param vangka
ingke aalillai
sookam solli thangka
ingke thool illai
engkal pavam thangka
umpool thayillai
ummai nangkal theva
sollavum vayillai
ummai pirintha pinnal
ingke vazhvillai
palaivanaththil meenay
nangkal kaykinroom
meyppan illai nangkal
mullai meykinroom
nalai pozhuthai enni
nalai kazhikkinroom
thevan varuvar enre
thekam sumakkinroom
thayay varuvar enre thavangkal irukkinroom
சிலுவை மரமே நீ சொல்
siluvai marame nee sol
தேவன் உடல் எங்கே
thevan utal engke
உலவும் காற்றே நீ சொல்
ulavum karre nee sol
இயேசுவின் குரல் எங்கே
iyesuvin kural engke
தாய் போல் எம்மை சேர்த்து
thay pool emmai serththu
தழுவும் கரம் எங்கே
thazhuvum karam engke
கிளையை பிரிந்து பூவாய்
kilaiyai pirinthu poovay
உதிர்ந்தோம் நாம் இங்கே
uthirnthoom nam ingke
காற்றே எங்கள் சோகம்
karre engkal sookam
சொல்வாய் நீ அங்கே
solvay nee angke
எங்கள் பாரம் வாங்க
engkal param vangka
இங்கே ஆளில்லை
ingke aalillai
சோகம் சொல்லி தாங்க
sookam solli thangka
இங்கே தோள் இல்லை
ingke thool illai
எங்கள் பாவம் தாங்க
engkal pavam thangka
உம்போல் தாயில்லை
umpool thayillai
உம்மை நாங்கள் தேவா
ummai nangkal theva
சொல்லவும் வாயில்லை
sollavum vayillai
உம்மை பிரிந்த பின்னால்
ummai pirintha pinnal
இங்கே வாழ்வில்லை
ingke vazhvillai
பாலைவனத்தில் மீனாய்
palaivanaththil meenay
நாங்கள் காய்கின்றோம்
nangkal kaykinroom
மேய்ப்பன் இல்லை நாங்கள்
meyppan illai nangkal
முல்லை மேய்கின்றோம்
mullai meykinroom
நாளை பொழுதை எண்ணி
nalai pozhuthai enni
நாளை கழிக்கின்றோம்
nalai kazhikkinroom
தேவன் வருவார் என்றே
thevan varuvar enre
தேகம் சுமக்கின்றோம்
thekam sumakkinroom
தாயாய் வருவார் என்றே தவங்கள் இருக்கின்றோம்
thayay varuvar enre thavangkal irukkinroom