siluvaiyandayil um anbai
சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
என் இயேசுவே என் நேசரே-2
என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே
என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ -2
1. இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன்
நிலையான அன்பு எங்கும் இல்லையே-2
கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே
உம் அன்பினால் என்னை அணைத்தீரே
2. ஊழியப் பாதையில் நடக்கையில்
உம் பாரத்தையே தந்தீரே என்
ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
உம் அன்பினால் சேவிப்பேன்
siluvaiyantai um anpai kanten
en iyesuve en nesare-2
en anpu neere en ataikkalam neere
en ekkam ellam neeralloo -2
1. ivvulakil anpaiththeti alainthen
nilaiyana anpu engkum illaiye-2
kashtaththinal ummaith thetinene
um anpinal ennai anaiththeere
2. oozhiyap pathaiyil natakkaiyil
um paraththaiye thantheere en
aathma nesare ummaiye vazhththuven
um anpinal sevippen
சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
siluvaiyantai um anpai kanten
என் இயேசுவே என் நேசரே-2
en iyesuve en nesare-2
என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே
en anpu neere en ataikkalam neere
என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ -2
en ekkam ellam neeralloo -2
1. இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன்
1. ivvulakil anpaiththeti alainthen
நிலையான அன்பு எங்கும் இல்லையே-2
nilaiyana anpu engkum illaiye-2
கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே
kashtaththinal ummaith thetinene
உம் அன்பினால் என்னை அணைத்தீரே
um anpinal ennai anaiththeere
2. ஊழியப் பாதையில் நடக்கையில்
2. oozhiyap pathaiyil natakkaiyil
உம் பாரத்தையே தந்தீரே என்
um paraththaiye thantheere en
ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
aathma nesare ummaiye vazhththuven
உம் அன்பினால் சேவிப்பேன்
um anpinal sevippen