Siluvaiyil Pizhaithom Lyrics

சிலுவையிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை அன்பு வைத்தீரையா
வார்த்தையால் சொல்ல முடியாதையா
ஜீவனைக் கொடுத்து காண்பித்தீரே
கிரகிக்க கூட முடியாதையா
நன்றி ஐயா நாங்கள் சிலுவையிலே பிழைத்தோமே
நன்றி ஐயா உமக்கு மகனாக வாழ்கிறோமே
ஐயாயிரம் மேலான காயங்கள்
அதை நீர் எப்படி பொறுத்தீரோ – நன்றி ஐயா
இரத்தமும் தண்ணீருமாய் கொட்டியதே
என்மேல் நீர் வைத்த அன்பு தானே – நன்றி ஐயா