Siluvaiyil Thongiyavar song lyrics
சிலுவையில் தொங்கியவர்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
சிலுவையில் தொங்கியவர் – நீர் மரணத்தை ஜெயித்தவர் -2
எனக்காக சிலுவை சுமந்தீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர்
எனக்காக வாரினாள் அடிபட்டீர்
எனக்காக முள்முடி சூட்டப்பட்டீர்
பாவ சாபம் உடைத்திடவே
என் தண்டனைகளை எடுத்திடவே
மீறுதலை மன்னித்திடவே வியக்குலமாக மாறினீரே – சிலுவை
சிலுவையில் ஆனியால் அடிக்கப்பட்டீரே என்மேல் நீர் வைத்த அன்பினாலே
உழுத நிலம் போல உருக்குலைந்து போனீரே
என் வாழ்வை அழகாக்கவே
எல்லாம் முடிந்தது என்று சொன்னீரே எனக்கு ஆரம்பத்தை கொடுத்தீரே – சிலுவையில்
நீதிமான் உம்மை குற்றப்படுத்திட
கள்ளன் பரபாசை விடுவித்தாரே
யூத ராஜாவாய் இயேசு நீர் இருக்க ராயனை பின்பற்றி போனாரே
கல்வாரி அன்பை அறியவில்லை
ஐந்து காயங்களை புரியவில்லை- சிலுவையில்
உம் ஆவியை நீர் ஒப்புக்கொடுத்தீரே ஆலயத்தின் திரைச்சீலை பிழப்பட்டதே
நியாயப்பிரமாணம் மாற்றிவிட்டீரே
ஆலயத்தில் என் பாதம் பட்டு விடவே
உம் பிள்ளையாய் நான் மாறிட இத்தனை கோலமா என் இயேசுவே – சிலுவையில்
siluvaiyil thongkiyavar – neer maranaththai jeyiththavar -2
enakkaka siluvai sumantheer
enakkaka iraththam sinthineer
enakkaka varinal atipatteer
enakkaka mulmuti soottappatteer
pava sapam utaiththitave
en thantanaikalai etuththitave
meeruthalai manniththitave viyakkulamaka marineere – siluvai
siluvaiyil aaniyal atikkappatteere enmel neer vaiththa anpinale
uzhutha nilam poola urukkulainthu pooneere
en vazhvai azhakakkave
ellam mutinthathu enru sonneere enakku aarampaththai kotuththeere – siluvaiyil
neethiman ummai kurrappatuththita
kallan parapasai vituviththare
yootha rajavay iyesu neer irukka rayanai pinparri poonare
kalvari anpai ariyavillai
ainthu kayangkalai puriyavillai- siluvaiyil
um aaviyai neer oppukkotuththeere aalayaththin thiraisseelai pizhappattathe
niyayappiramanam marrivitteere
aalayaththil en patham pattu vitave
um pillaiyay nan marita iththanai koolama en iyesuve – siluvaiyil