siluvaiyin karame siluvaiyin karame

சிலுவையின் கரமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

சிலுவையின் கரமே சிலுவையின் கரமே
சிந்திய ரத்தங்களில் மீட்கப்பட்டேன் நான் -2
என்னுயிர் காக்கவே
தன்னுயிர் தந்தீரே
பாவ சாபங்களை
பலியாகி வென்றீரே
கல்வாரிஅன்பினைக் கண்டுகொண்டேன் நான்
கல்வாரிஅன்பினைக்
கண்டுகொண்டேன்
நான்
சிலுவையின் கரமே சிலுவையின் கரமே
சிந்திய ரத்தங்களில் மீட்கப்பட்டேன் நான் -2
மலைமேல் ஏறினீர்
மறுரூபமாகினீர்
மனித சாயலை
மகிமையால் நிரப்பினீர்
கல்வாரி அன்பினைக் கண்டு கொண்டேன் நான்
கல்வாரி அன்பினைக் கண்டு கொண்டேன் நான்