Sinai Malaiel Irangivanthavarae song lyrics
சினாய் மலையில் இறங்கிவந்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சினாய் மலையில் இறங்கிவந்தவரே
யோர்தன் நதியின் வெண்புறாவே – 2
வாருமையா எங்கள் மத்தியில்-2
நிரப்புமையா உம் அபிஷேகத்தால் – 2
1.பெந்தகொஸ்தே நாளில் வந்தவரே!
அக்கினி நாவாய் எழுந்தவரே! – 2
சூறை காற்றாய்! பெருமழையாய்-2
எங்கள் மத்தியில் இறங்கிவாருமே – 2
2.தாபோர்மலையில் இறங்கி வந்தவரே!
மேக தூணில் எழுந்தவரே! – 2
ஜீவநதியே எங்கள் இறைவா -2
எங்கள் மத்தியில் எழுந்துவாருமே – 2
3.அக்கினி நாவாய் இறங்கிவாருமே!
அந்நிய மொழிகள் பேசவேண்டுமே!- 2
ஜீவ ஊரற்றே! ஆவியானவரே – 2
எங்கள் மத்தியில் எழுந்துவாருமே -2
sinay malaiyil irangkivanthavare
yoorthan nathiyin venpurave – 2
varumaiya engkal maththiyil-2
nirappumaiya um apishekaththal – 2
1.penthakosthe nalil vanthavare!
akkini navay ezhunthavare! – 2
soorai karray! perumazhaiyay-2
engkal maththiyil irangkivarume – 2
2.thapoormalaiyil irangki vanthavare!
meka thoonil ezhunthavare! – 2
jeevanathiye engkal iraiva -2
engkal maththiyil ezhunthuvarume – 2
3.akkini navay irangkivarume!
anniya mozhikal pesaventume!- 2
jeeva oorarre! aaviyanavare – 2
engkal maththiyil ezhunthuvarume -2
சினாய் மலையில் இறங்கிவந்தவரே
sinay malaiyil irangkivanthavare
யோர்தன் நதியின் வெண்புறாவே – 2
yoorthan nathiyin venpurave – 2
வாருமையா எங்கள் மத்தியில்-2
varumaiya engkal maththiyil-2
நிரப்புமையா உம் அபிஷேகத்தால் – 2
nirappumaiya um apishekaththal – 2
1.பெந்தகொஸ்தே நாளில் வந்தவரே!
1.penthakosthe nalil vanthavare!
அக்கினி நாவாய் எழுந்தவரே! – 2
akkini navay ezhunthavare! – 2
சூறை காற்றாய்! பெருமழையாய்-2
soorai karray! perumazhaiyay-2
எங்கள் மத்தியில் இறங்கிவாருமே – 2
engkal maththiyil irangkivarume – 2
2.தாபோர்மலையில் இறங்கி வந்தவரே!
2.thapoormalaiyil irangki vanthavare!
மேக தூணில் எழுந்தவரே! – 2
meka thoonil ezhunthavare! – 2
ஜீவநதியே எங்கள் இறைவா -2
jeevanathiye engkal iraiva -2
எங்கள் மத்தியில் எழுந்துவாருமே – 2
engkal maththiyil ezhunthuvarume – 2
3.அக்கினி நாவாய் இறங்கிவாருமே!
3.akkini navay irangkivarume!
அந்நிய மொழிகள் பேசவேண்டுமே!- 2
anniya mozhikal pesaventume!- 2
ஜீவ ஊரற்றே! ஆவியானவரே – 2
jeeva oorarre! aaviyanavare – 2
எங்கள் மத்தியில் எழுந்துவாருமே -2
engkal maththiyil ezhunthuvarume -2