Singasanathil Veettrikkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் ராஜனே
தூத சேனைகள் சூழ்ந்திருக்கும் யுத்த சிங்கமே
கேருபீங்கள் பணிந்திடும் பரத்தின் தேவனே
சேரபீங்கள் போற்றிடும் தூய தூயரே
உம்மை பார்க்கின்றேன்
உம்மை ரசிகின்றேன்
உம்மை வியக்கின்றேன்
என்னை மறக்கின்றேன்
உம்மை பணிகின்றேன்
உம்மை தொழுகின்றேன்
ஒப்புக் கொடுக்கின்றேன்
உம்மில் மகிழ்கின்றேன்
வெண்பஞ்சை போல வெண்மையாக பிரகாசிப்பவர்
அக்னி ஜூவாலை போல ஜொலிக்கின்ற கண்கள் கொண்டவர்
உலைக்கலத்தில் காய்ந்த வெண்கலம் போல் பாதம் உடையவர்
பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போல் குரல் கொண்டவர்
மகிமை மாட்சிமை பெலனும் கனமும்
வல்லமை உடையவர்
ஆதியும் அந்தமும் சாதா காலமும்
போற்ற தக்கவர்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பாடல் வரிகள், Singasanathil veetrirukkum Engal rajane lyrics
Singaasanaththil veettirukkum
Engal Dhevan neerae Parisuththarae
Paralokam pottidum makaaraajan neerae
Ellaa mulangaal um mun mudangiduthae
En aaviyodum unnmaiyodum
Ummai aaraathippaen
Um paatham geelae amarnthirunthu
Entum aaraathippaen-2
Aaraathippaen ummai aaraathippaen
Aaraathippaen ummaiyae Yesuvae-2-en aaviyodum
Oru vaarththaiyaalae naan kaanum yaavaiyum
Sirushtiththa Dhevan neer makaththuvarae
Akilaththil siranthavar unnathangalil uyarnthavar
Ellaa naamaththirkum paaththirarae-en aaviyodum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் ராஜனே
Singaasanaththil veettirukkum
உம்மை பார்க்கின்றேன்
Ummai aaraathippaen
என்னை மறக்கின்றேன்
Entum aaraathippaen-2
உலைக்கலத்தில் காய்ந்த வெண்கலம் போல் பாதம் உடையவர்
Akilaththil siranthavar unnathangalil uyarnthavar