sinna sinna pillaikale
சின்ன சின்ன பிள்ளைகளே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்ன சின்ன பிள்ளைகளே
டாடி மம்மிக்கு கீழ்ப்படிய வேனும்
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படிய வேனும்
1.ஆபிரகாம் 100 வயதில்
ஈசாக்கின் தந்தை ஆனார்
அழகுள்ள வாலிபனாக
ஈசாக்கும் நன்றாய் வளர்ந்தான்
அவனையே பலிகொடுக்க
ஆண்டவரும் கேட்டார்
ஆபிரகாம் ஆண்டவரின்
வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான்
2.மோரியா மலை அருகில்
ஈசாக்கை அழைத்து சென்றான்
பலியிட மலை மேலே
இருவரும் ஏறி சென்றார்
ஆடு எங்கே என்று
ஈசாக்கு கேட்டான்
ஆண்டவர் தருவார் என்று
ஆபிரகாம் பதில் சொன்னான்
3.பலிபீட மேடையின் மேல்
ஈசாக்கை படுக்க வைத்தான்
கத்தியுடன் கையை ஓங்கினான்
ஆண்டவர் நிறுத்து என்றார்
மகன் மேல் கை நீட்டாதே
ஆடு அதோ என்றார்
கீழ்ப்படிந்த ஆபிரகாமை
ஆண்டவர் ஆசீர்வதித்தார்
sinna sinna pillaikale
tati mammikku keezhppatiya venum
thaththa pattikku keezhppatiya venum
1.aapirakam 100 vayathil
eesakkin thanthai aanar
azhakulla valipanaka
eesakkum nanray valarnthan
avanaiye palikotukka
aantavarum kettar
aapirakam aantavarin
varththaikku keezhppatinthan
2.mooriya malai arukil
eesakkai azhaiththu senran
paliyita malai mele
iruvarum eri senrar
aatu engke enru
eesakku kettan
aantavar tharuvar enru
aapirakam pathil sonnan
3.palipeeta metaiyin mel
eesakkai patukka vaiththan
kaththiyutan kaiyai oongkinan
aantavar niruththu enrar
makan mel kai neettathe
aatu athoo enrar
keezhppatintha aapirakamai
aantavar aaseervathiththar
சின்ன சின்ன பிள்ளைகளே
sinna sinna pillaikale
டாடி மம்மிக்கு கீழ்ப்படிய வேனும்
tati mammikku keezhppatiya venum
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படிய வேனும்
thaththa pattikku keezhppatiya venum
1.ஆபிரகாம் 100 வயதில்
1.aapirakam 100 vayathil
ஈசாக்கின் தந்தை ஆனார்
eesakkin thanthai aanar
அழகுள்ள வாலிபனாக
azhakulla valipanaka
ஈசாக்கும் நன்றாய் வளர்ந்தான்
eesakkum nanray valarnthan
அவனையே பலிகொடுக்க
avanaiye palikotukka
ஆண்டவரும் கேட்டார்
aantavarum kettar
ஆபிரகாம் ஆண்டவரின்
aapirakam aantavarin
வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான்
varththaikku keezhppatinthan
2.மோரியா மலை அருகில்
2.mooriya malai arukil
ஈசாக்கை அழைத்து சென்றான்
eesakkai azhaiththu senran
பலியிட மலை மேலே
paliyita malai mele
இருவரும் ஏறி சென்றார்
iruvarum eri senrar
ஆடு எங்கே என்று
aatu engke enru
ஈசாக்கு கேட்டான்
eesakku kettan
ஆண்டவர் தருவார் என்று
aantavar tharuvar enru
ஆபிரகாம் பதில் சொன்னான்
aapirakam pathil sonnan
3.பலிபீட மேடையின் மேல்
3.palipeeta metaiyin mel
ஈசாக்கை படுக்க வைத்தான்
eesakkai patukka vaiththan
கத்தியுடன் கையை ஓங்கினான்
kaththiyutan kaiyai oongkinan
ஆண்டவர் நிறுத்து என்றார்
aantavar niruththu enrar
மகன் மேல் கை நீட்டாதே
makan mel kai neettathe
ஆடு அதோ என்றார்
aatu athoo enrar
கீழ்ப்படிந்த ஆபிரகாமை
keezhppatintha aapirakamai
ஆண்டவர் ஆசீர்வதித்தார்
aantavar aaseervathiththar