siragai izhandha paravai paadum
சிறகை இழந்த பறவை பாடும்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
சிறகை இழந்த பறவை பாடும் பாடல் கேட்கிறதா – உன்
உறவைத் தேடி உருகும் விழியின் தேடல் புரிகிறதா
இறைவனே என் இறைவனே என்
இதயக் கோவில் எழுந்து வா
வாசல் திறந்தேன் வாசல் திறந்தேன்
உதயதீபம் ஏற்ற வா
1. உன்னைப் பிரிந்து வாடும் நாட்கள்
யுகமாய் மாறிவிடும் – நான்
உந்தன் நினைவில் வாழும் நிமிடம் சுகமாய் ஆகிவிடும்
கண்ணை மூடி உன்னை நினைத்தால்
கவலை மாறிவிடும்
உன் கரங்கள் தழுவி நடக்கும் போது
களைப்பு ஆறிவிடும்
கண்ணின் மணி போல் காக்கும் தேவா
அருகில் இருந்திடுவாய் – நான்
காலந்தோறும் உனது நிழலில் வாழும் வரமருள்வாய்
2. கடலைத் தேடி பாயும் நதியாய்
உன்னைத் தேடிவந்தேன் – நீ
ஒளியைத் தேடி சாயும் மலராய் என்னைத் தேடிவந்தாய்
தாயைப் பிரிந்த சேயைப் போல தனித்து வாடிநின்றேன்
நீ தாவி அணைத்து அன்பில் நனைத்து
நண்பன் ஆகின்றாய்
சோர்ந்து வாடும் பொழுதில் எல்லாம்
சொந்தம் தந்திடுவாய்
நான் சாய்ந்து கொள்ள ஏழை
எனக்குத் தோள்களாகிடுவாய்
sirakai izhantha paravai patum patal ketkiratha – un
uravaith theti urukum vizhiyin thetal purikiratha
iraivane en iraivane en
ithayak koovil ezhunthu va
vasal thiranthen vasal thiranthen
uthayatheepam erra va
1. unnaip pirinthu vatum natkal
yukamay marivitum – nan
unthan ninaivil vazhum nimitam sukamay aakivitum
kannai mooti unnai ninaiththal
kavalai marivitum
un karangkal thazhuvi natakkum poothu
kalaippu aarivitum
kannin mani pool kakkum theva
arukil irunthituvay – nan
kalanthoorum unathu nizhalil vazhum varamarulvay
2. katalaith theti payum nathiyay
unnaith thetivanthen – nee
oliyaith theti sayum malaray ennaith thetivanthay
thayaip pirintha seyaip poola thaniththu vatininren
nee thavi anaiththu anpil nanaiththu
nanpan aakinray
soornthu vatum pozhuthil ellam
sontham thanthituvay
nan saynthu kolla ezhai
enakkuth thoolkalakituvay