Sirushtikum kaatrae neer Veesum Veesum Lyrics

சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிருஷ்டிக்கும் காற்றே நீர் வீசும் வீசும்
ஆதாமை உயிர்ப்பித்தீர் வீசும் வீசும்
என்னையும் உயிர்ப்பிக்க வீசும் வீசும்
அர்ப்பணித்தேன் இன்று வீசும்
வீசும் வீசும் வீசும்
என்மேலும் இன்றைக்கே வீசும் (2)
ஜீவன் தந்த காற்றே வீசும் வீசும்
சேனையாய் எழுப்பினீர் வீசும் வீசும்
நானும் எழுப்பிட வீசும் வீசும்
அர்பணித்தேன் இன்று வீசும்
வீசும் வீசும் வீசும்
என்மேலும் இன்றைக்கே வீசும் (2)
அபிஷேகிக்கும் காற்றே வீசும் வீசும்
சீஷரை நிரப்பினீர் வீசும் வீசும்
என் ஆவல் நிரம்பிட வீசும் வீசும்
அர்பணித்தேன் இன்று வீசும்
வீசும் வீசும் வீசும்
என்மேலும் இன்றைக்கே வீசும் (2)