sollusami sollusami iyesuthan unmaisami
சாமியே இயேசுதான்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி -2
சாமியே இயேசுதான் இந்த
பூமியும் நம்ம இயேசுதான் -2
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி — 1
1.உனக்காக வந்தசாமி உயிரையும் தந்தசாமி
உன்னதத்தில் இருக்கும்சாமி
உயிரோடு எழுந்தசாமி –2
இயேசு வந்தால் போதும்
உன் வாழ்க்கை மாறும்
இயேசு சொன்னால் போதும்
அவர் சொல்ல ஆகும் (சொர்க்கம் கையில் வரும் ) – சாமியே இயேசுதான்
2.பாவிக்காக வந்தசாமி
பாசமுள்ள பரமன்சாமி
பரலோகில் இருக்கும்சாமி
பரிசுத்தர் நாமம்சாமி –2
இயேசு பார்த்தால் போதும்
உன் பாவம் தீரும்
இயேசு தொட்டால் போதும்
துன்பம் தொலைஞ்சு போகும் (சாபம் உடைஞ்சு போகும் )–2 – சாமியே இயேசுதான்
3.கேட்டால் கொடுக்கும்சாமி
தட்டுனால் தெறக்கும்சாமி
தேடினால் தெரியும்சாமி
தேனிலும் மதுரம்சாமி –2
இயேசுவிடம் கேட்டுப்பாரு
கெடைக்கும் 100/100
இயேசுவிடம்
வந்துபாரு
நித்திய ஜீவன் பேரு-2 – சாமியே இயேசுதான்
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி
கர்த்தர்தான் கடவுள்சாமி -2
உலகத்தில் இல்லசாமி
உண்மையுள்ள ஒரேசாமி -1 – சாமியே இயேசுதான் -2
sollusami sollusami iyesuthan unmaisami
sollusami sollusami karththarthan katavulsami -2
samiye iyesuthan intha
poomiyum namma iyesuthan -2
sollusami sollusami iyesuthan unmaisami
sollusami sollusami karththarthan katavulsami — 1
1.unakkaka vanthasami uyiraiyum thanthasami
unnathaththil irukkumsami
uyirootu ezhunthasami –2
iyesu vanthal poothum
un vazhkkai marum
iyesu sonnal poothum
avar solla aakum (sorkkam kaiyil varum ) – samiye iyesuthan
2.pavikkaka vanthasami
pasamulla paramansami
paralookil irukkumsami
parisuththar namamsami –2
iyesu parththal poothum
un pavam theerum
iyesu thottal poothum
thunpam tholainysu pookum (sapam utainysu pookum )–2 – samiye iyesuthan
3.kettal kotukkumsami
thattunal therakkumsami
thetinal theriyumsami
thenilum mathuramsami –2
iyesuvitam kettupparu
ketaikkum 100/100
iyesuvitam
vanthuparu
niththiya jeevan peru-2 – samiye iyesuthan
sollusami sollusami iyesuthan unmaisami
sollusami sollusami
karththarthan katavulsami -2
ulakaththil illasami
unmaiyulla oresami -1 – samiye iyesuthan -2