Soraathae En Manamae

சோராதே என் மனமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Soraadhae Yen Manamae – சோராதே என் மனமே
சோராதே என் மனமே
சோர்ந்து போகாதே என் உள்ளமே
மாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்
பாராதவர் போல தான் – உன்னை
பொன்னை புடமிடுவார்
அதின் மண்ணை அகற்றிடுவார்
உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்
உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு
ஆண்டவர் பிள்ளைகளை
நெருக்கிடும் உபத்ரவமே
வேண்டிக்கொள்ளும்போதே வழங்குவார் புதுபெலன்
மீண்டும் ஜெயித்திடவே – நீயும்
வடியாதே கண்ணீர் இன்று
மனம் மடிவடையாதே நின்று
இடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்
நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு