sornthu pogathe nee
நீ சோர்ந்து போகாதே முடியாதென்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீ சோர்ந்து போகாதே
முடியாதென்று மனம் தளராதே
முடி உன்னை அழைத்த தேவன்
உண்மையாய் நித்தம் நடத்துவார்-2
எண்ணுக்கடங்காத பெரும் மூச்சுடனே
இயேசு உனக்காய் ஜெபிக்கிறார்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் யாவையும்
அவர் நன்மையாக மாற்றுவார்
1.நம்பினோர் கைவிட்டாலும்
நண்பன் உன்னை தூற்றினாலும்
பெற்றோர் வேணான்னு தள்ளினாலும்
முடியாதென்று மனம் தளராதே-வாழ (2)
இருண்டு போன பாதையை
வெளிச்சமாய் மாற்றுவார்
நம்பிக்கையற்ற வாழ்க்கையில்
நங்கூரமாய் இயேசு நிற்பார் -2
2.காதல் தோல்வியோ
கம் வியாதியின் மரணப்படுக்கையோ
கண்ணீரின் பாதையோ
முடியாதென்று மனம்தளராதே - வாழ
மன விருப்பங்களை நிறைவேற்றிடுவார்
வெற்றியாய் உன்னை மாற்றிடுவார்
முடியாதென்று தளராதே
வாழ்ந்து காட்டிடு இயேசுவுக்காய்
nee soornthu pookathe
mutiyathenru manam thalarathe
muti unnai azhaiththa thevan
unmaiyay niththam nataththuvar-2
ennukkatangkatha perum moossutane
iyesu unakkay jepikkirar
un kashtangkal nashtangkal yavaiyum
avar nanmaiyaka marruvar
1.nampinoor kaivittalum
nanpan unnai thoorrinalum
perroor venannu thallinalum
mutiyathenru manam thalarathe-vazha (2)
iruntu poona pathaiyai
velissamay marruvar
nampikkaiyarra vazhkkaiyil
nangkooramay iyesu nirpar -2
2.kathal thoolviyoo
kam viyathiyin maranappatukkaiyoo
kanneerin pathaiyoo
mutiyathenru manamthalarathe - vazha
mana viruppangkalai niraiverrituvar
verriyay unnai marrituvar
mutiyathenru thalarathe
vazhnthu kattitu iyesuvukkay
நீ சோர்ந்து போகாதே
nee soornthu pookathe
முடியாதென்று மனம் தளராதே
mutiyathenru manam thalarathe
முடி உன்னை அழைத்த தேவன்
muti unnai azhaiththa thevan
உண்மையாய் நித்தம் நடத்துவார்-2
unmaiyay niththam nataththuvar-2
எண்ணுக்கடங்காத பெரும் மூச்சுடனே
ennukkatangkatha perum moossutane
இயேசு உனக்காய் ஜெபிக்கிறார்
iyesu unakkay jepikkirar
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் யாவையும்
un kashtangkal nashtangkal yavaiyum
அவர் நன்மையாக மாற்றுவார்
avar nanmaiyaka marruvar
1.நம்பினோர் கைவிட்டாலும்
1.nampinoor kaivittalum
நண்பன் உன்னை தூற்றினாலும்
nanpan unnai thoorrinalum
பெற்றோர் வேணான்னு தள்ளினாலும்
perroor venannu thallinalum
முடியாதென்று மனம் தளராதே-வாழ (2)
mutiyathenru manam thalarathe-vazha (2)
இருண்டு போன பாதையை
iruntu poona pathaiyai
வெளிச்சமாய் மாற்றுவார்
velissamay marruvar
நம்பிக்கையற்ற வாழ்க்கையில்
nampikkaiyarra vazhkkaiyil
நங்கூரமாய் இயேசு நிற்பார் -2
nangkooramay iyesu nirpar -2
2.காதல் தோல்வியோ
2.kathal thoolviyoo
கம் வியாதியின் மரணப்படுக்கையோ
kam viyathiyin maranappatukkaiyoo
கண்ணீரின் பாதையோ
kanneerin pathaiyoo
முடியாதென்று மனம்தளராதே - வாழ
mutiyathenru manamthalarathe - vazha
மன விருப்பங்களை நிறைவேற்றிடுவார்
mana viruppangkalai niraiverrituvar
வெற்றியாய் உன்னை மாற்றிடுவார்
verriyay unnai marrituvar
முடியாதென்று தளராதே
mutiyathenru thalarathe
வாழ்ந்து காட்டிடு இயேசுவுக்காய்
vazhnthu kattitu iyesuvukkay