STANZA 1

மெய்யான தெய்வம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

STANZA 1
நான் நம்பும் தெய்வம்
கற்சிலை அல்ல
உயிருள்ள தேவன் அவர்
நான் நம்பும் தெய்வம்
கங்கை நிர் அல்ல்
அவரே ஜீவ ஊற்று
நான் நம்பும் தெய்வம்
இமய மலை அல்ல
அவரே கன்மலை
CHORUS –
அவரே இயேசு கிறிஸ்து – மெய்யான தெய்வம்
அவரையன்றி வேரு – தெய்வம் இல்லையே -2
STANZA 2
நான் நம்பும் தெய்வம்
பரிகாரம் கேட்டதில்லை
அவரே பரிகாரி
நான் நம்பும் தெய்வம்
பலிகலை கேட்டதில்லை
அவரே பலியானார்
நான் நம்பும் தெய்வம்
அபிஷேகம் கேட்பதில்லை
நம்மையே அபிஷேகித்தார்
CHORUS-
அவரே இயெசு கிறிஸ்து – மெய்யான தெய்வம்
அவரையன்றி வேரு – தெய்வம் இல்லையே -2
STANZA 3
நான் நம்பும் தெய்வம்
சூரியன் அல்ல
அவரே ஒளியானார்
நான் நம்பும் தெய்வம்
கொவிலில் வசிப்பதில்லை
நாமே அவர் தங்கும் ஆலயம்
மத மாற்றம் அல்ல்
மன மாற்றம் மட்டுமே…
இதுவே சத்திய சாட்சி
CHORUS-
அவரே இயெசு கிறிஸ்து – மெய்யான தெய்வம்
அவரையன்றி வேரு – தெய்வம் இல்லையே – 2
அல்லேலுயா யாவே அல்லேலுயா
அல்லேலுயா யாவே அல்லேலுயா
வேரு தெய்வம் இல்லையே
வேரு தெய்வம் இல்லையே…..,