sthirikalukul rupavathiya thanneer
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
தண்ணீரமொள்ள வந்தவளே – ஓஹோ
கானானின் மானே என்
எஜமானின் தேனே நி
கண் கவரும் புள்ளி மானே
அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
அழகு மணவாட்டியே – உன்
உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
மணவாளன் நான் தானே
உன் பற்களின் நடுவே வரும்
பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே
உன் சொற்களின் கோர்வையால்
அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே
சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
அணிந்து வருபவளே உன் நித்திரை மயக்கத்தில்
நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே
இத்தரை மீதினில் அத்துரை தேவனை
பாடி மகிழ்பவளே உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே
sthirikalukkul roopavathiye
thanneeramolla vanthavale – oohoo
kananin mane en
ejamanin thene ni
kan kavarum pulli mane
azhakir siranthavarin azhakai rasikka vantha
azhaku manavattiye – un
ullazhakin kanikalai rasiththu rusiththitum
manavalan nan thane
un parkalin natuve varum
porkala thuthikalukku – mayangkum mannan nane
un sorkalin koorvaiyal
azhaku thuthi thanthu ennai nee kavarnthaye
siththirathaiyalatai muththirai moothiram
aninthu varupavale un niththirai mayakkaththil
nesarin marpinil saynthu makizhpavale
iththarai meethinil aththurai thevanai
pati makizhpavale un uththama puththiraththil nesarin
ithayaththil itam perru makizhnthaye