Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics

ஸ்தோத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
துதிபலி துதி பலி மகிமையானவர்க்கே-2
எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
எதை இழந்தாலும் ஸ்தோத்திரம்-2
எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது
எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான்
போவதில்லை – கலக்கம் அடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை
கண்மணிபோல் என்னை காப்பதினால்
கருவினிலே முன் குறித்ததினால்-2
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை-கீழே
தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை