subajeya mangalamae keerthanai tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சுபஜெய மங்களமே-நித்திய சுபஜெய மங்களமே,
சுகமே-தரவே-புவிமீ-துயிர்த்தசுதனேசு நாதருக்கே.
தீர்க்க ருரைத்தனரே,-இன்று
ஜேசு உயிர்த்தனரே;
ஜெகதீஸ்-பரனார்-சுதனார்-கிறிஸ்து
ஜெயமா யெழுந்தவர்க்கே
தூதர்-சங்க முழங்க,-வானம்
ஜோதியினு லிலங்கத்
துரிதாய்ப்-பரனார்-களிகூர்ந்-திடவே
தொனியா யெழுந்தவர்க்கே.
அங்கங் குளிர்ந்திடவே,-உல
கெங்கும் மகிழ்ந்திடவே,
அடியா-ருடசா-வுடகூ-ரொடித்து
அகில மெழுந்தவர்க்கே.
காலையிலே எழுந்து-நிதம்
கர்த்தனையே நினைத்துக்,
கரமே-குவித்துத்-துதிபா-டிடவே
காலை யிலெழுந்தவர்க்கே.
ஆனந்தம் பாடிடவும்,-பரன்
அன்பைக் கொண்டாடிடவும்,
அசையா-நிலையோ-டெழுந்து-தொழவே
அருள் கூர்ந்திடு பவர்க்கே.
எக்காளமே தொனிக்க-பக்தர்
யாவருமே யெழும்ப,
இனிதாய்-அரசா-ளவுமேயுலகில்
எழு மிம்மானு வேலர்க்கே.
supajeya mangkalame-niththiya supajeya mangkalame,
sukame-tharave-puvimee-thuyirththasuthanesu natharukke.
theerkka ruraiththanare,-inru
jesu uyirththanare;
jekathees-paranar-suthanar-kiristhu
jeyama yezhunthavarkke
thoothar-sangka muzhangka,-vanam
joothiyinu lilangkath
thurithayp-paranar-kalikoorn-thitave
thoniya yezhunthavarkke.
angkang kulirnthitave,-ula
kengkum makizhnthitave,
atiya-rutasa-vutakoo-rotiththu
akila mezhunthavarkke.
kalaiyile ezhunthu-nitham
karththanaiye ninaiththuk,
karame-kuviththuth-thuthipa-titave
kalai yilezhunthavarkke.
aanantham patitavum,-paran
anpaik kontatitavum,
asaiya-nilaiyoo-tezhunthu-thozhave
arul koornthitu pavarkke.
ekkalame thonikka-pakthar
yavarume yezhumpa,
inithay-arasa-lavumeyulakil
ezhu mimmanu velarkke.
சுபஜெய மங்களமே-நித்திய சுபஜெய மங்களமே,
supajeya mangkalame-niththiya supajeya mangkalame,
சுகமே-தரவே-புவிமீ-துயிர்த்தசுதனேசு நாதருக்கே.
sukame-tharave-puvimee-thuyirththasuthanesu natharukke.
தீர்க்க ருரைத்தனரே,-இன்று
theerkka ruraiththanare,-inru
ஜேசு உயிர்த்தனரே;
jesu uyirththanare;
ஜெகதீஸ்-பரனார்-சுதனார்-கிறிஸ்து
jekathees-paranar-suthanar-kiristhu
ஜெயமா யெழுந்தவர்க்கே
jeyama yezhunthavarkke
தூதர்-சங்க முழங்க,-வானம்
thoothar-sangka muzhangka,-vanam
ஜோதியினு லிலங்கத்
joothiyinu lilangkath
துரிதாய்ப்-பரனார்-களிகூர்ந்-திடவே
thurithayp-paranar-kalikoorn-thitave
தொனியா யெழுந்தவர்க்கே.
thoniya yezhunthavarkke.
அங்கங் குளிர்ந்திடவே,-உல
angkang kulirnthitave,-ula
கெங்கும் மகிழ்ந்திடவே,
kengkum makizhnthitave,
அடியா-ருடசா-வுடகூ-ரொடித்து
atiya-rutasa-vutakoo-rotiththu
அகில மெழுந்தவர்க்கே.
akila mezhunthavarkke.
காலையிலே எழுந்து-நிதம்
kalaiyile ezhunthu-nitham
கர்த்தனையே நினைத்துக்,
karththanaiye ninaiththuk,
கரமே-குவித்துத்-துதிபா-டிடவே
karame-kuviththuth-thuthipa-titave
காலை யிலெழுந்தவர்க்கே.
kalai yilezhunthavarkke.
ஆனந்தம் பாடிடவும்,-பரன்
aanantham patitavum,-paran
அன்பைக் கொண்டாடிடவும்,
anpaik kontatitavum,
அசையா-நிலையோ-டெழுந்து-தொழவே
asaiya-nilaiyoo-tezhunthu-thozhave
அருள் கூர்ந்திடு பவர்க்கே.
arul koornthitu pavarkke.
எக்காளமே தொனிக்க-பக்தர்
ekkalame thonikka-pakthar
யாவருமே யெழும்ப,
yavarume yezhumpa,
இனிதாய்-அரசா-ளவுமேயுலகில்
inithay-arasa-lavumeyulakil
எழு மிம்மானு வேலர்க்கே.
ezhu mimmanu velarkke.