Suthigarithare Yesu Yennaiyum

சுத்திகரித்தாரே இயேசு என்னையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Suthigarithare yesu yennaiyum -சுத்திகரித்தாரே இயேசு என்னையும்
சுத்திகரித்தாரே இயேசு என்னையும் தொட்டாரே
பாவியான என்னை பாவத்தின் நின்று சுத்திகரித்தாரே-2
யாரும் அறிய உலகில் என்னை
காணும் படியாய் மாற்றின தெய்வம்
கருவுற்ற நாளில் வரைந்த என் தெய்வம்
மறந்திடுவாரோ ஓய்ந்திடுவாரோ
நிலையில்லா உலகில் வெளிச்சம் நீரே
என் அப்பாவும் நீரே
என் அம்மாவும் நீரே
என் ஆயனும் நீரே
என் ஆருயிர் தோழா
1.ஜென்ம பாவமோ சவன பாவமோ
ரத்த பழிகளோ மனிதர் சாபமோ-2
உயிருள்ள நாள் வரையிலும் தொடரும் சாபமோ-2
மனம்திரும்பு இயேசு உன்னை சுத்திகரிப்பரே-2
சுத்திகரித்தாரே இயேசு என்னையும் தொட்டாரே
பாவியான என்னை பாவத்தின் நின்று சுத்திகரித்தாரே-2
2.பகை விரோதமோ கோப தாபமோ
வீண் சொற்களோ துரோக என்னமோ-2
மனதுருகும் இயேசுவிடம் ஏன் வெட்கமோ -2