suttip paiya thangkay – Sutti Paiya Thangaai
சுட்டிப் பையா தங்காய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
சுட்டிப் பையா தங்காய் – Sutti Paiya Thangaai
சுட்டிப் பையா தங்காய் உந்தன்
விளையாட்டையெல்லாம்
ஆலயத்தின் வெளியே தான் விட்டு வரணும்
1.ஆலயத்தில் வந்த பின்பு பேசக்கூடாது
வேத வசன தியானிப்பிலே மூழ்கியிருக்கணும்
2. ஜெபம் பண்ணி பாட்டும்பாடி துதித்திடணும்
தொழுகையில் இணைந்து சாட்சியாய் வாழணும்
suttip paiya thangkay – Sutti Paiya Thangaai
suttip paiya thangkay unthan
vilaiyattaiyellam
aalayaththin veliye than vittu varanum
1.aalayaththil vantha pinpu pesakkootathu
vetha vasana thiyanippile moozhkiyirukkanum
2. jepam panni pattumpati thuthiththitanum
thozhukaiyil inainthu satsiyay vazhanum