Suzhnilaikalai Paarkilum

சூழ்நிலைகளை பார்க்கிலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 2
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2
பின்னோக்கேன் நான் – 2